Skip to main content

Posts

Featured

கொல்லிமலையில் உள்ள கோரக்கர் குகையில் நடைபெற்ற அதிசயங்கள்

கொல்லிமலை பற்றிய பல்வேறு தகவல்களையும் நாம் பார்த்து வருகிறோம்... அந்த வகையில் இந்த பதிவில்... கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில் குருக்கள் திரு.மணிகண்டன் அவர்கள் பௌர்ணமி இரவு கொல்லிமலை கோரக்கர் குகையில் இருந்துள்ளார்... அவருக்கு அங்கு ஏற்பட்ட அனுபவங்களையும் ஆச்சர்யங்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்..  அவர் சொன்ன பல தகவல்கள் நமக்கு மெய்சிலிர்த்து விட்டது...  பல அமானுஷ்ய சக்திகள் பற்றியும் பேசினார்...  அவர் பேசிய வீடியோ தொகுப்பு கீழே உள்ளது....  ஆர்வம் உள்ளவர்கள் வீடியோவை பார்த்து அவரது அனுபவங்களையும் ஆச்சர்யங்களையும் தெரிந்து கொள்ளலாம் 

Latest posts

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில் வரலாறு

திருமூலர் வணங்கிய விநாயகர் கோயில் எங்கே உள்ளது தெரியுமா?

ஒரே இடத்தில் நின்று 4 கோபுரங்களையும் தரிசனம் செய்யும் அற்புதமான இடம் சிதம்பரம் நடராஜர் கோவிலில்..

நாய் வடிவில் வந்து தமது குருவை வணங்கிய சித்தர்

குபேரன் வணங்கிய சிவலிங்கம் எங்கே உள்ளது தெரியுமா தெரிந்து கொள்ளுங்கள்

பகவான் ஸ்ரீ ராமர் வணங்கிய சிவலிங்கம் எங்கே உள்ளது தெரியுமா?

வானத்தில் திருநீறு வடிவத்தில் காட்சி கொடுத்த சிவபெருமான்

3000 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த சிவலிங்கம் கண்டுபிடிப்பு திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில்

சிவன் பிரம்மா விஷ்ணு இவர்களின் கலவையான தத்தாத்ரேயர் வணங்கிய சிவலிங்கம்

அகத்தியர் வணங்கிய அற்புதமான சிவலிங்கம் தரிசனம் 🙏