63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி- 25 அப்பூதியடிகள் நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -25
அப்பூதியடிகள் நாயனார் 

கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் அமைந்துள்ள திங்களூரில் அவதரித்த அப்பூதி அடிகள் திருநாவுக்கரசரை நேரில் பார்க்காமலேயே அவர் மீது பக்தி கொண்டு தனது குழந்தைகளுக்கும், பசுக்களுக்கும் பொருட்களுக்கும் அவர் பெயரை சூட்டி மகிழ்ந்தார் வழியாக வந்த திருநாவுக்கரசர் அப்பூதியடிகளை பற்றி கேள்விப்பட்டவுடன் அவரது வீட்டிற்கு சென்றார் வீட்டிற்கு வந்த திருநாவுக்கரசரை அப்போதியடிகள் வரவேற்று மகிழ்ந்து நாவுக்கரசருக்கு உணவு பரிமாற எண்ணினார் அதனால் வாழை இலை பறிக்கச் சென்ற அப்போதி அடிகளின் மூத்த மகன் பாம்பு கடித்து இறந்துவிட மகனை பாயால் மூடி வைத்து விட்டு நாவுக்கரசருக்கு உணவு பரிமாறினார் எங்கே மூத்த மகன் என்று கேட்க அப்போதியடிகள் நடந்ததைக் கூட நாவுக்கரசர் இறந்த சிறுவனை திருப்பதியகம் பாடி உயிர் பெறச் செய்தார் நாவுக்கரசர் விருந்துன்ன தடைப்பட்டு விடக்கூடாது என்று நீ அப்பூதியடிகளுக்கு ஈசன் காட்சியளித்தார்.

Comments