63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -28 திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -28
திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் 

சீர்காழியில் அவதரித்த திருஞானசம்பந்தர் குழந்தையாக இருக்கும்போது தந்தை சிவப்பாத விருதையர் நீராட நீரில் மூழ்குவார் தந்தையை காணாது தோனியப்பர் கோபுரத்தை பார்த்து "அம்மா, அப்பா" என அழ சிவபெருமானும், உமா தேவியும் குழந்தையைக் காக்க....

 உமா தேவியார் பாலை பொற்கிண்ணத்தில் ஊட்டினார் குழந்தையின் வாயில் பாலை கண்ட தந்தை "பால் கொடுத்தது யார்? என கேட்க குழந்தை தோனியப்பரை விரலால் காட்டி தோடுடைய சீவியன் என்று திருப்பதி கம் பாடியது...

 திருமயிலை சிவனேச செட்டியார் தன்மகள் பூம்பாவையை சம்பந்தருக்கு மனம் முடிக்க உறுதி பூண்டு இருக்க ஒரு நாள் பூம்பாவை பாம்பு கடித்து இறந்துவிட செட்டியார் திருஞானசம்பந்தரை மயிலைக்கு அழைத்து நடந்ததை கூற திருஞானசம்பந்தர் பூம்பாவையின் அஸ்தி குடத்தை குளக்கரையில் வைத்து "மட்டியிட்ட புன்னை" என பதிகம் பாட குடமுடைந்து பூம்பாவை எழுந்து வந்தாள்.

Comments