63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி -41 புகழ்ச்சோழ நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி -41
புகழ்ச்சோழ நாயனார் 

திருச்சிராப்பள்ளி உறையூரில் அவதரித்து அவ்வூரை ஆட்சி புரிந்த புகழ்ச்சோழர் தன் ஆட்சிக்கு உட்பட்ட எல்லா சிவாலயங்களிலும் தினம் பூஜைகளும், திருவிழாக்களும் நடக்குமாறு செய்து வந்தார்.

இத்தகைய சிறப்பு பொருந்திய புகழ்ச்சோழனுக்கு ஒரு அரசன் கப்பம் கட்ட மறுக்க அவனை போரில் வெல்ல அரசன் படை வீரர்களை அனுப்ப போர்வீரர்கள் எதிரிகளை வென்று கொன்று குவித்தனர்.

வெட்டி வீழ்த்தப்பட்ட தலைகளை புகழ்ச்சோழன் முன் போட குவியலில் ஒரு தலை மட்டும் குடுமியுடன் இருக்க அதை கண்ட மன்னன் சிவனடியாருக்கு தீங்கிழைத்த நான் உயிரோடு இருக்கக் கூடாது என்று கூறி அடியாரின் தலையை தங்க தட்டில் வைத்து அதை தன் தலையில் தாங்கி நெருப்பில் இறங்கி உயிர் துறந்தார் ஈசன் அருளைப் பெற்று புகழ்ச்சோழ நாயனராக போற்றப்பட்டார் .


Comments