63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பகுதி - 55 செருத்துனை நாயனார் 63 nayanmars


63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் 
பகுதி - 55
செருத்துனை நாயனார் 

கீழத்தஞ்சாவூரில் அவதரித்த செரி துணை நாயனார் திருவாரூர் தியாகேச பெருமாளின் ஆலயத்தில் திருப்பணி செய்து வரும் தருணத்தில் ஆலய வழிபாட்டிற்காக அரசன் காடவர்க்கோன் கழர்சிங்கனும் அவரது மனைவியும் வந்திருந்தனர்.

பேரரசி எம்பெருமானை வணங்காது சிற்ப வேலைபாடுகளை கவனித்துக் கொண்டே வரும் பொழுது அங்கிருந்து பூவை எடுத்து முகர்ந்து பார்க்க மண்டபத்தருகே மாலையை கட்டிக் கொண்டிருந்த சிறு துணையார் அதைக் கண்டு கோபம் கொண்டு அரசு என்று கூட பார்க்காமல் ஆண்டவனின் அர்ச்சனைக்குரிய மலர்களில் நுகர்ந்து பார்த்த குற்றத்திற்காக அவரின் தலைமுடியை பிடித்து கீழே தள்ளி மூக்கை தனது கத்தியால் அறுத்து விட்டார்.

பின்னர் அங்கு வந்த மன்னரிடம் நடந்ததை கூட மன்னன் தன் மனைவியின் மூக்கை அறுத்ததை கூட பொருட்படுத்தாமல் ஆண்டவன் மீது அடியார் கொண்ட பக்தி கண்டு தலை வணங்க இவர் சிறு துணை நாயனராக போற்றப்பட்டார்.

Comments