276 lord shiva temples 276 தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்

பாடல் பெற்ற சிவாலயங்கள் என்றால் என்ன? 

1) அப்பர்(திருநாவுக்கரசர்) 
2) சுந்தரர்
3) திருஞானசம்பந்தர்

மேற்குறிப்பிட்ட மூவரும் 63 நாயன்மார்களில் மிகவும் முக்கியமான நாயன்மார்கள் ஆவர். இவர்கள் சென்று  தேவாரம் பாடி சிவபெருமானை வணங்கிய கோவில்கள் தான் பாடல் பெற்ற சிவாலயங்கள் என்று கூறப்படுகிறது 🙏 

இப்படி இவர்களால் பாடல் பெற்ற சிவாலயங்கள் மொத்தம் 276 கோவில்கள் உள்ளன.

அதில் தமிழ்நாட்டில் மட்டும் 260 கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன என்பது  குறிப்பிடத்தக்கது.

கீழே மாவட்டம் வாரியாக எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பாடல் பெற்ற சிவாலயங்கள் மொத்தம் உள்ளன மற்றும் வேறு மாநிலங்களில் எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு பாடல் பெற்ற சிவாலயங்கள் உள்ளன என்றும் தொகுத்து கொடுத்துள்ளோம் 🙏
 


கடலூர் மாவட்டம் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்: மொத்தம் -19 கோவில்கள்🙏 



நாகப்பட்டினம் மாவட்டம் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்:- மொத்தம் - 53 கோவில்கள் 🙏



தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாடல் பெற்ற சிவாலயங்கள் :- 
மொத்தம் - 57 கோவில்கள் 🙏

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாடல் பெற்ற சிவாலயங்கள்:-
மொத்தம் -54 கோவில்கள்🙏


விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பாடல் பெற்ற சிவாலயங்கள்:-
மொத்தம் -13 கோவில்கள் 🙏

மதுரை மாவட்டத்தில் உள்ள பாடல் பெற்ற சிவாலயங்கள்:- மொத்தம் -4கோவில்கள்🙏


காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பாடல் பெற்ற சிவாலயங்கள்:- மொத்தம் -12 கோவில்கள்🙏


திருச்சி மாவட்டத்தில் உள்ள பாடல் பெற்ற சிவாலயங்கள்:- மொத்தம் -13 கோவில்கள் 🙏










மற்ற மாநிலங்களில் உள்ள பாடல் பெற்ற சிவாலயங்கள் 🙏

நமது நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டில் கூட பாடல் பெற்ற சிவாலயங்கள் உள்ளன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?


இலங்கை நாட்டில் இரண்டு பாடல் பெற்ற சிவாலயங்கள் உள்ளன:-


1)திருக்கோணேச்சரம் 
2) திருக்கேதீச்சரம் 




மேலும் பல்வேறு ஆன்மிகம் தொடர்பான பதிவுகள் கீழே கொடுத்துள்ளேன் ;-

























Comments