பாடல் பெற்ற 276 சிவாலயங்கள் - மாவட்டம் வாரியாக வீடியோ வடிவில்

 பாடல் பெற்ற திருத்தலங்கள் என்பது அதாவது பாடல் பெற்ற சிவத்தலங்கள் என்பது சைவ குறவர்களான அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவராலும் ஓரிரு கோயில்களில் இரண்டு பேரும் சில கோவில்களில்  யாரோ ஒருவரும் தேவார பாடலை கோவிலுக்கு சென்று பாடி இறைவனை துதித்த காரணத்தினால் இக்கோயில்கள் பாடல் பெற்ற திருத்தலங்கள் என்றும் தேவாரம் பாடப்பெற்ற திருத்தலங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.


அப்படி இந்த சமய குறவர்கள் மூவரும் பாடிய திருத்தலங்கள் மொத்தம் 276 கோவில்கள் உள்ளன அதில் 274 கோவில்கள் இந்தியாவிலும், இரண்டு கோவில்கள் மட்டும் நமது அண்டை நாடான இலங்கையிலும் அமைந்துள்ளது.


அப்படி உள்ள கோவில்களை தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாவட்ட வாரியாக எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை கோவில்கள் உள்ளன என்றும், அண்டை மாநிலங்களில் எவ்வளவு கோயில்கள் உள்ளன என்றும், இலங்கையில் எந்தெந்த பகுதியில் இந்த  உள்ளன என்றும் வீடியோ வடிவில் இந்த பதிவில் தொகுத்துக் கொடுத்துள்ளேன். ஓம் நமசிவாய 🙏


  

Comments