சதுரகிரி மலையில் செல்லும் போது மேலாடை மற்றும் காலணிகள் அணிந்து செல்லலாமா?

 


சதுரகிரி மலை மீது நாம் செல்லும் பொழுது நாம் எப்படி செல்ல வேண்டும்? 

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சதுரகிரியே தன் வாழ்வாக, சதுரகிரியே தன் உணர்வாக, சதுரகிரியே தன் உயிராக நினைத்து வாழும் ஒருவர் சதுரகிரிக்கு மக்கள் எப்படி வரவேண்டும்? என்று மிக அற்புதமாக கூறும் வீடியோ தான் மேலே இருக்கும் இந்த வீடியோ 🙏


மிகவும் அற்புதமாக சதுரகிரிக்கு மக்கள் எப்படி வந்தால் எந்த மாதிரியான நன்மைகள் அவர்களுக்கு கிடைக்கும் எப்படி வரக்கூடாது என்பதை அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மிக அழகாக இந்த பெரியவர் சதுரகிரி வாசன் அவர்கள் மக்களுக்கு புரியும்படி விளக்குகிறார் இந்த வீடியோவை பார்த்த பிறகு நீங்கள் ஒருவேளை சதுரகிரி சென்றார் அவர் கூறுவதை பின்பற்றுங்கள்.

 ஓம் நமச்சிவாய🙏

Comments