சதுரகிரி மலையில் உள்ள அற்புதமான நாவல் தீர்த்தம் - அவற்றின் மகிமை

 


சதுரகிரி மலையில் உள்ள பல்வேறு அதிசயங்கள் குறித்து ஒவ்வொரு பகுதியாக பார்த்து வருகிறோம் அந்த வகையில் இந்த பதிவில் சதுரகிரி மலையில் உள்ள மிகவும் அற்புதமான தீர்த்தம் ஒன்றைப் பற்றி தான் பார்க்கவிருக்கிறோம் அந்த தீர்த்தம் தான் "நாவல் தீர்த்தம்" 🙏


ஒரு அற்புதமான மூலிகை கலந்த ஒரு சின்ன ஊற்று தான் இந்த நாவல் தீர்த்தம் என்ற ஊற்று நாவல் மரத்தின் அடியில் சுரண்டு வருவதால் இந்த தீர்த்தம் நாவல் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தை நாம் பருகும் பொழுது ஒரு சில நிமிடங்களிலே நாம் நிறைய நாவல் பழத்தை சாப்பிட்டால் நமக்கு எச்சில் எப்படி இருக்குமோ அது போலவும் நமது மார்பில் ஒரு கரகரப்பு வரும் அல்லவா அதுபோன்ற ஒரு அனுபவமும் நமக்கு கிடைக்கும் யாம் இந்த நாவலுற்றில் நிறைவே குடித்திருக்கிறோம்... 


இந்த நாவல் ஊற்று இருக்கும் இடத்தை பார்க்கும் பொழுது மனம் வலியில் துடித்தது ஏனெனில் அப்படி ஒரு கேவலமான இடமாக அது மாறி இருந்தது அந்த இடத்திலிருந்து திரு சதுரகிரி வாசன் ஐயா அவர்களிடம் கேட்ட கேள்விக்கு அவர் மிக அற்புதமாக இந்த நாவல் கூற்றின் பயன்கள் இந்த நாள் ஊற்றி யார் பராமரிக்க வேண்டும் போன்ற பல கேள்விகளுக்கு மிக அற்புதமான பதில்களை அளித்துள்ளார் உங்களுக்காக ஒரு சிறிய வீடியோ தொகுப்பாக தொகுத்துள்ளேன் நன்றி... 


ஓம் நமசிவாய 🙏

Comments