27 நட்சத்திரங்களும் அவற்றின் சித்தர்களும் பரணி நட்ச்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் தெரியுமா?

 இந்த பதிவில் பரணி நட்ச்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் என்று பார்ப்போம் 🙏

பரணி நட்ச்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் போகர் ஆவார்... 


இந்த சித்தர் பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும் என்று நம்புகிறேன் ஏனெனில் பழனி முருகன் கோவிலில் உள்ள முருகப்பெருமான் சிலையை இவர்தான் செய்தார்... இந்த சிலை நவபாஷாண கலவையில் செய்யப்பட்ட அற்புதமான சிலையாகும்... 


மேலும் போகர் சித்தரின் ஜீவசமாதி எங்கே உள்ளது? அவரை வணங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம் என்ன? போன்றவற்றை வீடியோ பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்... 

வாழ்க வளமுடன் 🙏



Comments