27 நட்சத்திரங்களும் அவற்றின் சித்தர்களும் அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் தெரியுமா?

 

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார்? 


பொதுவாக சித்தர்களை வணங்கினாலே நமக்கு அவர்கள் அருளை வழங்குபவர்கள் தான்... 


ஆனால் நீங்கள் பிறந்த நட்சத்திரமும் வணங்கும் சித்தர் மறைந்த அதாவது இறைவனுடன் கலந்த  நட்சத்திரமும் ஒன்றாகும் போது அதன் பலன் என்பது பல மடங்கு அதிகமாக இருக்கும்... 


அதனால் அவரவர்களின் நட்சத்திரங்களில் மறைந்த சித்தரை வணங்கி அருள் பெறுங்கள்.. 

காலாங்கி நாதர் சித்தர் ஐயாவின் குருபூஜையன்று அதாவது ஒவ்வொரு மாதமும் வருகின்ற அஸ்வினி நட்சத்திரத்தில் நடைபெறும் குரு பூஜையில் கலந்து கொண்டும் & வருடத்தில் வரும் அஸ்வினி மகா குரு பூஜையிலும் கலந்துகொண்டு இவரை தொடர்ந்து நீங்கள் அதாவது காலாங்கிநாதரை தொடர்ந்து நீங்கள் வணங்கினால் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த அனைவரும் சிறப்பான ஒரு வாழ்க்கையை வாழ்வீர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


இந்த பதிவில் அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் என்றால் - அவர்தான் காலாங்கி நாதர் சித்தர் ஆவார்...


மேலும் அவரின் ஜீவசமாதி அமைந்துள்ள இடம்... அவரை வணங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம் அனைத்தையும் வீடியோ பார்த்துக்கொள்ளுங்கள் 


Comments