27 நட்சத்திரங்களும் அவற்றின் சித்தர்களும் பரணி நட்ச்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் தெரியுமா?

27 நட்சத்திரங்களும் அவற்றின் சித்தர்களும் கார்த்திகை நட்ச்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் தெரியுமா? 

இந்த பதிவில் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் என்று பார்ப்போமா... 

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் ரோமரிஷி ஆவார்...‌

இவர் எப்படிபட்ட சித்தர்?  என்றால் இவரின் உடல் முழுவதும் ரோமங்கள் ( முடி) இருந்ததால் இவரை ரோமரிஷி என்று குறிப்பிடுகின்றனர்..

இவரை தேடி வரும் பக்தர்களுக்கு அவர்களின் துயர் நீக்க தனது தாடியில் இருந்து தங்கத்தை வரவழைத்து கொடுத்தவர்... 

இவரது ஜீவசமாதி எங்கே உள்ளது என்று தெளிவாக தெரியவில்லை...  இருப்பினும் இவர் இமயமலையில் சென்று மறைந்து விட்டதாக கூறப்படுகிறது...  ஆகவே இவரை திங்கட்கிழமை அன்று தெற்கு பக்கம் பார்த்தவாறு வணங்கினால் இவரின் ஆசிகள் கிடைக்கும்.... 

ஓம் நமசிவாய வாழ்க 🙏


Comments