27 நட்சத்திரங்களும் அவற்றின் சித்தர்களும் ரோகிணி நட்ச்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர்?

27 நட்சத்திரங்களும் அவற்றின் சித்தர்களும் ரோகிணி நட்ச்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் தெரியுமா? 

இந்த பதிவில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் என்று பார்ப்போமா... 

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் மச்சமுனி ஆவார்...‌

இவர் எப்படிபட்ட சித்தர்? 

ஒரு முறை சிவபெருமான் உலகியல் பற்றி பார்வதி தேவிக்கு உபதேசம் செய்தார்.. அப்போது தேவி தூங்கிவிட்டாராம் ... அப்போது சிவபெருமான் கூறிய உபதேசத்தை ஒரு மீன் அமைதியாக கேட்டதாம் அந்த மீன் அப்போது ஒரு கருவை சுமந்து இருந்ததால் அந்த கருவில் இருக்கும் மீன் சிவபெருமான் கூறிய உபதேசத்தை கேட்டு பாதி உடல் மனிதனாகவும் இடுப்புக்கு கீழே மீனாகவும் பிறந்ததால் இவரை மச்சமுனி என்று அழைக்கின்றனர்... 

இவர் கோரக்கர் சித்தரின் குரு ஆவார் 🙏

இவரின் ஜீவசமாதி திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது 🙏

ஓம் நமசிவாய வாழ்க 🙏

Comments