மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் என்று தெரியுமா?

27 நட்சத்திரங்களும் அவற்றின் சித்தர்களும் மகம் நட்ச்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் தெரியுமா? 

இந்த பதிவில் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் என்று பார்ப்போமா... 

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் சிவவாக்கியர் ஆவார்...‌

இவரின் ஜீவசமாதி கும்பகோணத்தில் அமைந்துள்ளது 🙏

ஓம் நமசிவாய வாழ்க 🙏

Comments