உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் என்று தெரியுமா?

27 நட்சத்திரங்களும் அவற்றின் சித்தர்களும் உத்திரட்டாதி நட்ச்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் தெரியுமா? 

இந்த பதிவில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் என்று பார்ப்போமா... 

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் டமரகர் ஆவார்...‌

இவர் காற்றுடன் கலந்து விட்டதாக கூறப்படுகிறது 🙏

இவரை மணியோசை எழுப்பி வணங்கும் போது இவரின் ஆசிகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது 🙏

ஓம் நமசிவாய வாழ்க 🙏

Comments