பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் என்று தெரியுமா?

27 நட்சத்திரங்களும் அவற்றின் சித்தர்களும் பூரட்டாதி நட்ச்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் தெரியுமா? 

இந்த பதிவில் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் என்று பார்ப்போமா... 

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் ஜோதி முனி ஆவார்...‌

இவரின் ஜீவசமாதி எங்கே உள்ளது என்று குறிப்புகள் இல்லை... ஆனால் இவர் ஜோதி வடிவில் ஜீவனாக இருப்தாக கூறுகின்றனர்... ஆகவே ஜோதி ஏற்றி வழிபடும் போது நமக்கு இவரது அருள் கிடைக்கும் 🙏

ஓம் நமசிவாய வாழ்க 🙏

Comments