அனுஷம் மற்றும் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் என்று தெரியுமா?

27 நட்சத்திரங்களும் அவற்றின் சித்தர்களும் கேட்டை நட்ச்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் தெரியுமா? 

இந்த பதிவில் அனுஷம் மற்றும் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் என்று பார்ப்போமா... 

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் வால்மீகி சித்தர் ஆவார் 🙏

இவரின் ஜீவசமாதி எட்டுக்குடியில் உள்ளது 🙏

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் வியாசர் ஆவார்...‌

இவரின் ஜீவசமாதி எங்கும் இல்லை என்று கூறப்படுகிறது... இவர் காற்றோடு காற்றாக கறைந்து விட்டதாக கூறப்படுகிறது... இவரை நினைத்தால் அந்த இடத்தில் வந்து ஆசிர்வதிப்பார் என்று கூறுகின்றனர் 🙏

ஓம் நமசிவாய வாழ்க 🙏

Comments