ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் என்று தெரியுமா?

27 நட்சத்திரங்களும் அவற்றின் சித்தர்களும் ஆயில்யம் நட்ச்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் தெரியுமா? 

இந்த பதிவில் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் என்று பார்ப்போமா... 

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் அகத்தியர் ஆவார்...‌

இவரின் ஜீவசமாதி திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது 🙏

ஓம் நமசிவாய வாழ்க 🙏

Comments