சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் என்று தெரியுமா?

27 நட்சத்திரங்களும் அவற்றின் சித்தர்களும் சதயம் நட்ச்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் தெரியுமா? 

இந்த பதிவில் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் என்று பார்ப்போமா... 

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் கௌபாலர் ஆவார்...‌

இவரது ஜீவசமாதி எங்கே உள்ளது என்று குறிப்புகள் இல்லை.... இவரை மன ஒழுக்கத்தோடு நினைத்து வழிபட்டால் நம்மை தேடி வந்து அருள் தருவார் என்று நம்பப்படுகிறது 🙏

ஓம் நமசிவாய வாழ்க 🙏

Comments