மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் என்று தெரியுமா?

27 நட்சத்திரங்களும் அவற்றின் சித்தர்களும் மூலம் நட்ச்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் தெரியுமா? 

இந்த பதிவில் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் யார் என்று பார்ப்போமா... 

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர் பதஞ்சலி ஆவார்...‌

இவரின் ஜீவசமாதி இராமேஸ்வரத்தில் உள்ளது 🙏

ஓம் நமசிவாய வாழ்க 🙏

Comments