திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 100 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV


திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 100

  பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV








வைத்த பரிசே வகைவகை நன்னூலின்

  முத்தி முடிவிது மூவா யிரத்திலே

 புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது

 வைத்த சிறப்புத் தருமிவை தானே.

Comments