திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 101 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV


திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 101

  பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV



 வந்த மடமேழு மன்னுஞ்சன் மார்க்கத்தின்

 முந்தி வுதிக்கின்ற மூலன் மடவரை

 தந்திர மொன்பது சார்வுமூ வாயிரம்

 சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.

Comments