திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 104 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV


திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 104

  பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV





ஆதிப் பிரானும் அணி மணி வண்ணனும்

 ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்

 சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றுஎனார்

 பேதித்து உலகம் பிணங்குகின் றார்களே.

Comments