திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 106 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV


திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 106

 பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV



சிவன் முதல் மூவரோடு ஐவர் சிறந்த

அவைமுதல் ஆறு, இரண்டு, ஒன்றொடு ஒன்று ஆகும், 

அவை முதல் விந்துவும் நாதமும் ஓங்கச்

 சவைமுதல் சங்கரன் தன் பெயர் தானே.

Comments