திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 107 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV


திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 107

 பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV



பயன்அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்

 அயனொடு மால் நமக்கு அன்னியம் இல்லை; 

நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்;

 வயனம் பெறுவீர்அவ் வானவ ராலே.

Comments