திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 112 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 112

 பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


தான் ஒரு கூறு சதாசிவன் எம்இறை

 வான்ஒரு கூறு மருவியும் அங்குஉளான்;

 கோன்ஒரு கூறுஉட லுள் நின்று உயிர்க்கின்ற

 தான் ஒரு கூறு சலமயன் ஆமே.

Comments