திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 114 முதல்‌ தந்திரம்‌ 1.உபதேசம்‌ THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 114

  முதல்‌ தந்திரம்‌ 1.உபதேசம்‌

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 



களிம்பு அறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி

 களிம்பு அறுத்தான் அருட்கண் விழிப்பித்துக்; 

களிம்பு அணு காத கதிர்ஒளி காட்டிப்

 பளிங்கில் பவளம் பதித்தான் பதியே.


Comments