திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 115 முதல்‌ தந்திரம்‌ 1.உபதேசம்‌ THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 115 

 முதல்‌ தந்திரம்‌ 1.உபதேசம்‌

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 



பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்

 பதியினைப் போல், பசு பாசம் அனாதி;

 பதியினைச் சென்று அணுகாப் பசு, பாசம் 

பதி அணு கின்,பசு, பாசம் நிலாவே.

Comments