திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 116 முதல் தந்திரம் 1.உபதேசம் THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 116
முதல் தந்திரம் 1.உபதேசம்
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
வேயின் எழும்கனல் போலேஇம் மெய்எனும்
கோயில் இருந்து குடிகொண்ட கோன் நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயா என்னும்
தோயம தாய்எழும் சூரிய னாமே.
Comments
Post a Comment