திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 117 முதல் தந்திரம் 1.உபதேசம் THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 117
முதல் தந்திரம் 1.உபதேசம்
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே,
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல்
ஆரியன் தோற்றம்முன் அற்ற மலங்களே.
Comments
Post a Comment