திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 12 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 12

  பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 


கண்ணுத லான் ஒரு காதலின் நிற்கவும்
எண்இலி தேவர் இறந்தார் எனப் பலர்;
மண்உறு வார்களும் வான்உரு வார்களும்
அண்ணல் இவன்என்று அறியகிலார்களே.

Comments