திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 121 முதல்‌ தந்திரம்‌ 1.உபதேசம்‌ THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 121

 முதல்‌ தந்திரம்‌ 1.உபதேசம்‌

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 



வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச் 

சுத்தத் துரியம் பிறந்து துடக்கற

 ஒத்துப் புலனுயி ரொன்றா யுடம்பொடு

 செத்திட் டிருப்பர் சிவயோகி யார்களே

Comments