திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 123 முதல்‌ தந்திரம்‌ 1.உபதேசம்‌ THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 123

  முதல்‌ தந்திரம்‌ 1.உபதேசம்‌

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 



அளித்தான் உலகுஎங்கும் தான்ஆன உண்மை

 அளித்தான் அமரர் அறியா உலகம்

அளித்தான் திருமன்றுள் ஆடும் திருத்தாள்

 அளித்தான் பேரின்பத்து அருள்வெளி தானே.

Comments