திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 124 முதல் தந்திரம் 1.உபதேசம் THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 124
முதல் தந்திரம் 1.உபதேசம்
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
வெளியில் வெளி போய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கியவாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கியவாறும்
தெளியு மவரே சிவசித்தர் தாமே
Comments
Post a Comment