திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 127 முதல் தந்திரம் 1.உபதேசம் THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 127
முதல் தந்திரம் 1.உபதேசம்
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
இருந்தார் சிவமாகி எங்கும் தாம்ஆகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத்து இயல்பைக் குறித்து அங்கு
இருந்தார் இழவுவந்து, எய்திய சோம்பே.
Comments
Post a Comment