திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 13 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 13

 பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 



 SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV    SHIVA VISHNU TV 


மண்அளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்அளந்து இன்னம் நினைக்கிலார் ஈசனை;
விண்அளந் தான்தன்னை மேல்அளந்தார் இல்லை;
கண்அளந்து எங்கும் கடந்து நின்றானே.

Comments