திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 130 முதல்‌ தந்திரம்‌ 1.உபதேசம்‌ THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 130 

 முதல்‌ தந்திரம்‌ 1.உபதேசம்‌

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 



எவ்வாறு காண்பான் அறிவு தனக்கு எல்லை

 அவ்வாறு அருள் செய்வன் ஆதி அரன்தானும்

 ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்

 செவ்வானில் செய்ய செழுஞ் சுடர் மாணிக்கம்.

Comments