திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 133 முதல் தந்திரம் 1.உபதேசம் THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 133
முதல் தந்திரம் 1.உபதேசம்
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
பெருமை, சிறுமை அறிந்துஎம் பிரான் போல்
அருமை, எளிமை அறிந்து, அறிவார் ஆர்?
ஒருமையுள் ஆமைபோல், உள் ஐந்து அடக்கி
இருமையும் கேட்டு,இருந்தார் புரை அற்றே.
Comments
Post a Comment