திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 135 முதல்‌ தந்திரம்‌ 1.உபதேசம்‌ THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 135

 முதல்‌ தந்திரம்‌ 1.உபதேசம்‌

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 


சத்தம் முதல் ஐந்தும் தன்வழித் தான் சாரில்

பலசித்துக்குச் சித்து அன்றிச் சேர்விடம் வேறு உண்டோ?

 சுத்த வெளியில். சுடரில் சுடர்சேரும்

அத்தம் இது குறித்து ஆண்டுகொள் அப்பிலே

Comments