திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 136 முதல் தந்திரம் 1.உபதேசம் THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 136
முதல் தந்திரம் 1.உபதேசம்
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்புஎனப் பேர்பெற்று உருச் செய்த அவ்வுரு
அப்பினில் கூடி. அது ஒன்றாகு மாறுபோல்
செப்பினில், சீவன் சிவத்துள் அடங்குமே
Comments
Post a Comment