திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 137 முதல் தந்திரம் 1.உபதேசம் THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 137
முதல் தந்திரம் 1.உபதேசம்
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
அடங்கு பேரண்டத்து அணு அண்டம் சென்று அங்கு
இடங்கொண்டதில்லை; இதுவன்றி வேறு உண்டோ?
கடந்தொறும் நின்ற உயிர்கரை காணில்,
திடம்பெற நின்றான் திருவடி தானே
Comments
Post a Comment