திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 148 முதல் தந்திரம் 2. யாக்கை நிலையாமை THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 148
முதல் தந்திரம் 2. யாக்கை நிலையாமை
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணம் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.
Comments
Post a Comment