திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 150 முதல்‌ தந்திரம்‌ 2. யாக்கை நிலையாமை THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 150 

 முதல்‌ தந்திரம்‌ 2. யாக்கை நிலையாமை

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 



வாசந்தி பேசி மணம் புணர்ந்து, அப்பதி
நேசம் தெவிட்டி நினைப்பு ஒழிவார் பின்னை
 ஆசந்தி மேல் வைத்து அமைய அழுதிட்டுப்
 பாசம் தீச்சுட்டுப் பலிஅட்டி னார்களே.

Comments