திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1507 to 1508 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஐந்தாம்‌ தந்திரம்‌ 13, சாலோகம்‌

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1507  to 1508

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv


  ஐந்தாம்‌ தந்திரம்‌

  13, சாலோகம்‌

     SHIVA VISHNU TV        SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV   

1507

சாலோக மாதி சரியாதி யிற்பெறுஞ்

சாலோகஞ் சாமீபந் தங்குஞ் சரியையால்

மாலோகஞ் சேரில் வழியாகுஞ் சாரூபம்

பாலோகம் இல்லாப் பரனுரு வாமே. 

     SHIVA VISHNU TV        SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV  

1508

   சமயங் கிரியையிற் றன்மனங் கோயில்

சமய மனுமுறை தானே விசேடஞ்

சமயத்து மூலந் தனைத்தேறன் மூன்றாஞ்

சமயாபி டேகந் தானாஞ் சமாதியே. 

Comments