திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் - 1509 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஐந்தாம்‌ தந்திரம்‌ 14. சாமீபம்‌

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல் - 1509

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv 


 ஐந்தாம்‌ தந்திரம்‌

  14. சாமீபம்‌

    SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV 

பாசம் பசுவான தாகும்இச் சாலோகம்

பாச மருளான தாகும்இச் சாமீபம்

பாசஞ் சிரமான தாகும்இச் சாரூபம்

பாசங் கரைபதி சாயுச் சியமே.

Comments