திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1510 to 1511 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஐந்தாம்‌ தந்திரம்‌ 15. சாரூபம்

 திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல்கள் - 1510  to 1511

  thirumoolar thirumandhiram

 shiva vishnu tv


  ஐந்தாம்‌ தந்திரம்‌

  5. சாரூபம் 

  SHIVA VISHNU TV        SHIVA VISHNU TV         SHIVA VISHNU TV         SHIVA VISHNU TV   

1510

தங்கிய சாரூபந் தானெட்டாம் யோகமாந்

தங்குஞ்சன்மார்க்கந் தனிலன்றிக் கைகூடா

அங்கத் துடல்சித்தி சாதன ராகுவர்

இங்கிவ ராக விழிவற்ற யோகமே.

 SHIVA VISHNU TV        SHIVA VISHNU TV         SHIVA VISHNU TV         SHIVA VISHNU TV  

  1511

  சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே

சயிலம தாகுஞ் சராசரம் போலப்

பயிலுங் குருவின் பதிபுக்க போதே

கயிலை இறைவன் கதிர்வடி வாமே.  

Comments