திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்கள் - 1512 to 1513 thirumoolar thirumandhiram shiva vishnu tv ஐந்தாம்‌ தந்திரம்‌ 16. சாயுச்சியம்‌

 திருமூலர் அருளிய திருமந்திரம்

  பாடல்கள் - 1512  to 1513 

 thirumoolar thirumandhiram

 shiva vishnu tv



  ஐந்தாம்‌ தந்திரம்‌

 16. சாயுச்சியம்‌

    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV   

1512

சைவஞ் சிவனுடன் சம்பந்த மாவது

சைவந் தனையறிந் தேசிவஞ் சாருதல்

சைவஞ் சிவந்தன்னைச் சாராமல் நீங்குதல்

சைவஞ் சிவானந்தஞ் சாயுச் சியமே

    SHIVA VISHNU TV     SHIVA VISHNU TV      SHIVA VISHNU TV       SHIVA VISHNU TV   

 1513 

  சாயுச் சியஞ்சாக் கிராதீதஞ் சாருதல்

சாயுச் சியமுப சாந்தத்துத் தங்குதற்

சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச்

சாயுச் சியமனத் தானந்த சத்தியே.



Comments