திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 153 முதல் தந்திரம் 2. யாக்கை நிலையாமை THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 153
முதல் தந்திரம் 2. யாக்கை நிலையாமை
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
நாட்டுக்கு நாயகன் நம்ஊர்த் தலைமகன்
காட்டுச் சிவிகைஒன்று ஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.
Comments
Post a Comment