திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 157 முதல்‌ தந்திரம்‌ 2. யாக்கை நிலையாமை THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 157

 முதல்‌ தந்திரம்‌ 2. யாக்கை நிலையாமை

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 





ஆர்த்துஎழு சுற்றமும்‌ பெண்டிரும்‌ மக்களும்‌
ஊர்த்துறைக்‌ காலே ஒழிவர்‌, ஒழிந்தபின்‌
 வேர்த்தலை போக்கி விறகு இட்டு எரிமூட்டி
 நீர்த்தலை மூழ்குவர்‌ நீதி இலோரே.

Comments