திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 165 முதல்‌ தந்திரம்‌ 2. யாக்கை நிலையாமை THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 165

 முதல்‌ தந்திரம்‌ 2. யாக்கை நிலையாமை

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 



மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
 உடலும் உயிரும் உருவம் தொழாமல்
 இடர் படர்ந்து ஏழாம் நரகில் கிடப்பர்
டர்பட, வெந்தமர் கூப்பிடு மாறே.

Comments